குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-11-19 13:20 GMT

பீளமேடு ரொட்டி கடை மைதானம் அருகே பிரதான சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்துவதுடன் இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்