தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 13:07 GMT

திருச்சி மாவட்டம் சமயபுரம் முதல் கல்பாளையம் செல்லும் வழியில் சக்தி நகர் அக்ஷயா கார்டன் பகுதி வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்