சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2023-11-19 06:36 GMT
  • whatsapp icon

சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கதர் காலனி தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்குவதால் சேறும் சகதியுமாகி உருக்குலைந்து விட்டது. எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்

சாலை பழுது