திட்டக்குடி தாலுகா கொடிக்களம் கண்மணி நகரில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.