கொசவப்பட்டியில் இருந்து திண்டுக்கல்-நத்தம் நெடுஞ்சாலை வரை இணைப்பு சாலை இருக்கிறது. இந்த சாலை சேதமடைந்து தற்போது மண் பாதையாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.