குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-05 17:00 GMT

நத்தத்தில் இருந்து செங்குளம் செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்