சாலை நடுவில் பள்ளம்

Update: 2023-11-05 16:21 GMT
பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவே பெரும் பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளம் சீரமைக்கப்படாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்