குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-05 16:16 GMT

புதுச்சேரி ரெயில் நிலையம் முன்பு உள்ள சுப்பையா சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்