சாலை போடுவது எப்போது?

Update: 2023-11-05 15:55 GMT

சாலை போடுவது எப்போது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மாம்பாடி ஊராட்சி நாடார் தெரு அக்கரைப்பாளையத்தில் கான்கிரீட் சாலை போடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு ஜல்லி, மணல் போடப்பட்டது. ரேஷன் பொருள் வாங்கும் நடைபாதையில் மற்றும் வீடுகளுக்கும் செல்ல நடப்பதற்கு இடையூறாக உள்ளதால் சம்பந்தப்பட்டவரிடம் பல முறை சொல்லியும் எந்த பயனும் இல்லை. விரைவில் சாலை போட்டுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முத்துச்சாமி,அக்கரைப்பாளையம்,

78987 66282

மேலும் செய்திகள்