குரங்குகள் தொல்லை

Update: 2023-11-05 15:13 GMT

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். கலெக்டர் அலுவலகத்தின் அருகில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்து ஆவணங்களையும், பொருட்களையும் வெளியே எடுத்து வீசி செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். கலெக்டர் அலுவலகத்தின் அருகில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்து ஆவணங்களையும், பொருட்களையும் வெளியே எடுத்து வீசி செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்