நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டி சின்னராசிபுரம் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணியின் போது மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் வரும் இடங்களில் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.