திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஸ்பென்சர் காம்பவுண்டு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் அந்த பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.