குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-29 17:05 GMT

உத்தமபாளையம் கிராமச்சாவடி முதல் பைபாஸ் வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்