சேதமடைந்த சாலை

Update: 2023-10-29 16:17 GMT

ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்