குண்டும்-குழியுமான சாலை

Update: 2023-10-29 15:32 GMT

 டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பழையூரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். உடனே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்