சுகாதார சீர்கேடு

Update: 2023-10-29 13:43 GMT

மதுரை மாநகராட்சி  வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பூ மார்க்கெட் எதிர்புறம் உள்ள தெரு சேறும் சகதியுமாக பள்ளம் மேடாக உள்ளது. இந்த தெருவில் குப்பையை சாலையில் கொட்டுவதால் மாடுகள் தெருவை ஆக்கிரமித்து கொள்கின்றன.. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டி அமைக்கவும், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்