சாலை வசதி அவசியம்

Update: 2023-10-22 16:48 GMT
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி கொள்ளுக்காரன்குட்டையில் ராயல் சிட்டி மற்றும் லட்சுமி நகர் உள்ளது. இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தி தர வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்