போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-10-22 16:48 GMT
சிதம்பரம் தாலுகா வல்லம்படுகையிலிருந்து தீர்த்தகுடி, கருப்பூர், முள்ளங்குடி வழியாக குறுவாடி வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்