கம்பத்தில் இருந்து செல்லும் கம்பம்மெட்டு மலைப்பாதை சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமடைந்தது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்து அதிகம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.