குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-22 15:55 GMT

புதுச்சேரி மெரினா கடற்கரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை விரைவில் செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது