சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-10-22 08:43 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடி சம்பு ரோடு உள்ளது. இந்த சாலை மேற்கு கடற்கரை சாலையையும், ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலையையும் இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. தற்பொழுது இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்