கரடு, முரடான சாலை

Update: 2023-10-15 18:05 GMT
மங்கலம்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. சாலை ஆங்காங்கே பெயர்ந்து ஜல்லிக்கற்கள் ஊசிபோல் காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயரை பதம் பார்த்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்