கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.