மதுரை மாவட்டம் அவனியாபுரம் மருத்துவர் காலனியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தெருக்களில் வசிக்கும் மக்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.மேலும் இரவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தடுமாறி விழுகின்றனர். இதனால் சிறு,சிறு காயம் ஏற்படுகின்றது.எனவே சாலையை சரி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.