கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி அன்புநகர் மலைப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வர முறையான பாதை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் முறையான பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.