வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2023-10-15 15:21 GMT
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் செல்லும் பிரதான  சாலையின் இருபுறமும்  கற்களை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இதனால் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே அதிகாரிகள் சாலையில் உள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்