விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் எத்தல் ஹார்வி சாலையிலுள்ள தனியார் பள்ளி முதல் ரெயில் நிலையம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தேமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.