வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-10-15 10:13 GMT

ஆனைமலை அருகே வே.காளியாபுரத்தில் ஆதிதிராவிடர் வீதிக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். ஆனால் வேகத்தடை எதுவும் இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்