வேகத்தடைக்கு வர்ணம் பூசலாமே!

Update: 2023-10-08 17:06 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு உள் நுழைவுக்கு செல்லும் வழியில் அரசு பொருட்காட்சி செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உள்ள மெயின் ரோட்டில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் வருவோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்