அரும்பார்த்தபுரம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. தரமற்ற முறையில் அமைத்ததால் சாலை சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.