மண் சாலை

Update: 2023-10-08 12:09 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை அருகில் இருந்து முல்லை நகர் வரை மண் சாலை செல்கிறது. மழைபெய்யும்போது இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்