குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-08 07:21 GMT

திசையன்விளை அப்புவிளை காமராஜ் நகர் 1-வது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்