பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-10-04 17:40 GMT
கம்பம் எகலூத்து சாலையில், மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் இதுகுறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்