குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-04 15:14 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பல வார்டுகளில் குடிநீர் குழாய்க்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்