அறச்சலூா் அருகே உள்ள வடுகபட்டி-குப்பண்ணசாமி கோவில் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.