சேதமடைந்த சாலை

Update: 2023-10-04 13:43 GMT

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளே செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சில்  பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்