சேதமடைந்த சிலாப்பு

Update: 2023-10-04 07:13 GMT

சேதமடைந்த சிலாப்பு

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையின் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பகுதியில் புதிய சிமெண்டு சிலாப்பை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகமணி, வடிவீஸ்வரம்

மேலும் செய்திகள்