வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-04 06:57 GMT

வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் இருந்து சின்னமுட்டம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரி, மாதவபுரம், 

மேலும் செய்திகள்