சேதமடைந்த சாலை

Update: 2023-10-01 17:24 GMT

திருக்கனூர் அருகே மணலிப்பட்டு மேம்பாலத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்