விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-10-01 15:58 GMT
கம்பம் புதுப்பட்டியில் இருந்து உத்தமபாளையம் வரை லோயர்கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் மண் குவியலாக உள்ளன. எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்