சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2023-10-01 14:49 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலக்கிடாரம், காவாகுளம், திருவரங்கை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களின் வழியாக இ.சி.ஆர். ரோட்டிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள வாலிநோக்கம் செல்ல ஏதுவாக சிங்கிள் ரோடு உள்ளது.
இந்த சாலையின் இடைப்பட்ட சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 கி.மீ. தூரமுள்ள சாலையை விரிவாக்கம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்