சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-09-27 17:56 GMT
பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஓடை தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்