சாலை வசதி தேவை

Update: 2023-09-27 17:55 GMT
விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் எம்.சி.ராஜா தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அப்பகுதியில் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்