ஆமைவேகத்தில் சாலை பணி

Update: 2023-09-27 13:33 GMT

திருவள்ளூர், திருநின்றவூர் பெரிய காலனி தெருவில் சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகின்றது. இன்று வரை சாலை போடும் பணி முடியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் சாலை போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்