விழுந்து கிடக்கும் எல்லை கல்
திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஒய்.டபிள்யூ.சி.ஏ.கட்டிடத்திற்கு முன்புறம் செல்லும் பாதையில் ஓரத்தில் மஞ்சள் பெயிண்ட் அடித்து எல்லை கற்களை நட்டிருந்தார்கள். அதில் ஒன்று விழுந்து பல மாதங்களாக யாரும் கவனிக்கவில்லை மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து விழுந்து கிடக்கும் எல்லை கல்லை நட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வின்சென்ட்ராஜ்,திருப்பூர்.
8986576362