ஊட்டி லவ்டேல் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு செல்லும் சாலையோரத்தில் இடதுபுறம் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் வாகனங்கள் பழுதாகி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.