உயர்மட்ட மேம்பாலம் வேண்டும்

Update: 2023-09-27 11:14 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பம்பட்டி பிரிவு மற்றும் இருகூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை இணைகிறது. இங்கு நால்ரோடு உள்ளதால், இணைப்பு சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்