குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-27 11:08 GMT

திருச்சி மாவட்டம், பால்பண்ணை ரவுண்டானா தஞ்சாவூர் செல்லும் சாலை இருபுறமும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்