சேதமடைந்த சாலை

Update: 2023-09-27 09:00 GMT

திங்கள்சந்தையில் இருந்து அழகன்பாறை வழியாக பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உடைப்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ெபரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், அழகன்பாறை.

மேலும் செய்திகள்