சேறும், சகதியுமான சாலை

Update: 2023-09-24 17:54 GMT
திண்டிவனம் அருகே நெடி கிராமம் காலனியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே விபத்தை தவிர்க்க உடனடியாக அப்பகுதியில் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்